ஏன்

என் உறவை
உணர்ந்து கொள்ளாது
உதாசீனம் செய்தது ஏன்?

அன்பை
அனுபவிக்காது அவமதித்து
அலட்சியமாக்கியது ஏன்?

சமாதானம் 2

சமாதானம்
சாதரணமல்ல
அது சம தானம்.

உனக்கு இழப்புமில்லை
எனக்கு இழிவுமில்லை.

கிராமத்து இதயங்கள்.

என் கிராமம் இல்லையேல்
எப்போதே பூமி
வறன்டு போயிருக்கும்.

சிறகு விரித்த பறவைகளும்
விடியலை
செய்தி சொல்லும்
என் கிராமத்து
இதயங்களுக்கு...

உன்னோடு என் உறவு…

உன்னை நேசிப்பதற்கும்
வேசிப்பதற்கும்
எனக்கு உரிமை இருக்க
ஏசிப்பார்ப்பதற்கு எனக்கு தகுதியில்லை.

உலக வரலற்றில்...

உண்மைக்கு எதிரி எண்ணிக்கை
நன்மைக்கு நம்மவர் தன்னிக்கை.
இதுவே உலக வரலாற்றில்.

ஒரு நாள் புரிவாய்

நீ இப்போது
புரிவாயோ ! இல்லையோ!
ஒரு நாள் புரிவாய்
நிச்சயம் புரிவாய்.

மனிதா!

நீ வெயிலில் தேடி அலைகிறாhய்
உன் நிழலை விட்டு
இன்னுமொரு நிழலை .
அந்த நாளை நோக்கி...

சகோதரியே!

உலக வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!

உணர்ச்சிகளின் வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே

வயிற்று பசி...

நவீன நகரீகம்
நாட்டுக்கு நாடாய் வளர்கிறது
ஆனாலும்
எங்கள் வயிற்றுப் பசி
அனாகரீமாத்தான் இருக்கிறது.

எது சமாதானம்? 1

வான் வெளிச்சத்தில்
அன்பின் வடிவங்களாய்
மின்னுகின்ற நட்பின்
விரிசலை சரி செய்வது
சமாதானமா?

நீ அடிபட்டால்

நீ அடிபட்டால் எனக்கென்ன?
அது நான் நினைத்தால்
சுயநலம்
நீ தொடர்ந்தால்
சுய உரிமை
என்கின்ற ஒரு கூட்டம்.

மன்னிக்கனும்

மன்னித்து விடுங்கள்
சொல்லக் கூடாதவைகளை
சொல்லி விட்ட என்னை
மன்னித்து விடுங்கள்.
சொல்ல வைத்த உங்களை
நான் மறந்து விடுகிறேன்.

ஓர் கனவின் நினைவில்

மௌனத்தின் சத்தங்கள்
யுத்தமாகிடுமோ!

யதார்த்தமாக எழுதம்
உன்னுடன்
வெற்றியாகிடுமோ!
வெற்றிடமாகிடுமோ!

வாசிக்க கிடைத்த போது

வாசிக்க கிடைத்த போது
வாய் ரசிக்க சிறிப்பாய்
வா வா என்று…
எப்போதுமே உனக்கதிகம்தான்
பிடிவாதம்.